இத்தனை வருட நடிப்பில் சேர்த்து வச்ச சொத்து இவ்வளவுதானா?….. நடிகை அஞ்சலியின் சொத்து மதிப்பு…. ரசிகர்கள் ஷாக்….!!!!

தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதன் பிறகு அவர் நடித்த அங்காடித்தெரு, தூங்கா நகரம்,மங்காத்தா மற்றும் கலகலப்பு போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தன. பின்னர் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வந்த அவர் ஒரு கட்டத்தில் கொழுக்கு மொழுக்கு நடிகையாக மாறிவிட்டார் .

அவரின் அந்த உடல் தோற்றம் பல ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இருந்தாலும் சில பட வாய்ப்புகள் கையை விட்டு சென்றதால் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறினார். அதாவது மிதமான அளவிற்கு வெயிட் குறித்து. வேற லெவல் அழகில் ஜொலித்த அஞ்சலி.தற்போது இவருக்கு என்ன ஆனது என்று ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு அவ்வளவு ஒல்லியாக மாறி அதிர்ச்சி கொடுத்தார்.

இந்நிலையில் தற்போது அஞ்சலியை பற்றி சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது இத்தனை வருடமாக நடிப்பீர்கள் சேர்த்து வைத்திருந்த சொத்து மதிப்பு கோடி ரூபாய் மட்டும் தான் என தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஒரு படத்திற்கு 50 லட்சம் முதல் 80 லட்சம் வரை வாங்கும் அஞ்சலியால் இத்தனை வருடத்தில் சினிமாவில் இருந்தும் எவ்வளவு தான் சம்பாதிக்க முடிந்ததா என்று ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்தோடு இதனை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.