உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு காணொளியின் தொகுப்பு, உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது,
இந்நிலையில் ATM -ல் பணம் எடுக்க வந்தவரிடம் பெண் ஒருவர் உதவி செய்வது போல ஏ மா ற்றிய வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த எச்சரிக்கை வீடீயோவை நீங்களும் பாருங்க…