நடிகை ப்ரியா ராமனின் முன்னாள் கணவர் ரஞ்சீத்தின் இரண்டாவது மனைவி யார் தெரியுமா..? வெளியான திருமண புகைப்படம் இதோ..
1993 ஆம் ஆண்டு, இயக்குனர் நட்ராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தயாரித்த ‘வள்ளி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரியா ராமன். மேலும், இந்த படத்திற்கு பிறகு, சூரிய வம்சம் படத்தில் நடித்தார். இந்த […]