அட… ‘வாணி ராணி’ சீரியலில் குட்டிப் பெண்ணாக நடித்த தேனுவா இது..? இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க..!
கடந்த 2013 ஆம் ஆண்டு பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வந்த வாணி ராணி தொடர் இல்லதரிசிகள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது. ராதிகா இரட்டை வேடத்தில் நடித்த இந்த சீரியல் 5 வருடங்கள் ஓடியது. […]