“இவ்ளோ கி ளா மரா நீங்க டிரஸ் போட்டது இல்லையே” பிக் பாஸ் கேப்ரில்லாவின் புகைப்படத்தை பார்த்து வாயை பி ள க்கும் ரசிகர்கள்..
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார் கேப்ரிலா அவர்கள். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். மேலும், பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, […]