நடிகை கஸ்தூரி போட்ட ஒத்த டுவிட்…. சர்ச்சையில் சிக்கப்போகும் நயன் – விக்கி….. செம கடுப்பில் ரசிகர்கள்….!!!!
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான நயன்தாரா கடந்த ஜூன் மாதம் தனது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். மகாபலிபுரத்தில் இவர்களின் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவர்களின் […]