அட்டகத்தி பட நடிகையா இது?…. இப்போ இப்படி மாறீட்டாங்களே….. ரசிகர்களை சொக்க வைக்கும் செம ஹாட் புகைப்படம்…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நந்திதா.இவர் முதன்முதலில் அட்டகத்தி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார். அந்தத் திரைப்படத்தில் இவர் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

ஆனால் அனைத்து திரைப்படங்களும் இவருக்கு குடும்ப பாங்கான கதாபாத்திரங்கள் கொண்டதாக அமைந்தது. அதனால் சமீபகாலமாகவே இவர் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தன்னால் கிளாமர் ஆகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வருகிறார். எப்போதுமே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

தற்போது இவர் தனது உடல் அழகை காட்டியபடி ஹேன்ட் பேக்கை நடுவில் போட்டு ஹாட் போட்டோக்களை எடுத்து அதனை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் “இளவும் பஞ்சு காடு” என கமெண்ட் செய்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.