திருமணமாகி 8 வருடங்களுக்கு பின்பு….. கர்ப்பமான பிரபல விஜய் டிவி ஜோடி…. ரசிகர்கள் வாழ்த்து….!!!!
சின்னத்திரையில் சூப்பர் ஜோடியாக கலக்கிய பலரும் தற்போது நிஜ வாழ்க்கையில் கணவன் மனைவியாக ஒன்று சேர்ந்துள்ளனர். அவ்வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த சரவணன் மீனாட்சி சீரியலில் […]