டீ ஷர்ட் அணிந்துகொண்டு புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ப்ரியா பவானி ஷங்கர்..! – உருகும் ரசிகர்கள்..!
முதலில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை துவக்கி, சின்னத்திரையில் கால்பதித்து, அதற்க்கு பிறகு ‘மேயாத மான்’ என்ற திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். தொடர்ந்து, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் […]