குட்டை பாவாடையில் தொடை கவ ர்ச்சி காட்டி இளசுகளை இ ழுக்கும் நடிகை ஐஸ்வர்யா மேனன்..! வைரலாகும் போட்டோஸ் உள்ளே…

நடிகர் சிவா நடிப்பில் வெளியான ‘தமிழ் படம் 2 ‘ இந்தப் படத்தில் அறிமுகமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். தமிழ், கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு படங்களில் சின்ன ரோலில் நடித்துள்ளார். அதன்பின் ஹிப் ஹாப் ஆதியுடன் இணைந்து “நான் சிரித்தால்” படத்தில் நடித்தார்.

இந்தப்படத்திலும் தமிழ் படம் 2லும் உள்ள பாடல்களுக்கு செமையாக குத்தாட்டம் போட்டார் இவர். அதன்பின் அவ்வளவாக படவாய்ப்புகள் வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் இவர். தான் நடத்தும் அணைத்து போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவார். இணையத்தில் வைரலாகும் அந்த புகைப்படம் என்று தான் சொல்ல வேண்டும்.

அதேபோல தற்போது வெளியீட்டில் ஒரு புகைப்படத்திலும் Boatல் செல்வதுபோல குட்டியான உடை அணிந்து ஒரு சில புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்க்கு ரசிகர்கள் likesகலை அல்லி கொடுத்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Iswarya Menon (@iswarya.menon)