மேடையில் பாடகி சித்ராவை ஆட வைத்த எஸ்.பி.பி..! குறும்புக்கு அளவே இல்ல! மீண்டும் இணையத்தில் வைரலாகும் அறிய காணொளி..
தனது காந்த குரலினால் உலக மக்களைக் கட்டிப்போட்டு வைத்த பாடகர் எஸ்பிபி கடந்த 25ம் திகதி சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது குரல்கள் சமூகவலைத்தளங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. மேலும் ரசிகர்கள் பலரும் தங்களுக்கு பிடித்தமான […]