கொரோனாவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் மற்றும் அவரது மனைவியின் உடல்நிலை இதுதான்..! மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை
தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி நடிகர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜயகாந்த். இனிக்கும் இளமை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் வைதேகி காத்திருந்தாள், புலன் விசாரணை, உண்மை விழிகள், சொக்கத் […]