தளபதி விஜய் நேரில் சென்று எஸ்.பி.பியின் உடலுக்கு இறுதி அஞ்சலி..! புகைப்படங்கள் இதோ..
தமிழில் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகில் முன்னணி பாடகராக திகழ்ந்து வந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நலக் குறைவால் காலமானார். இவர் கொரோனா தொற்று ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகிறார். ஆனால் இன்று […]