தேவதையாக வெள்ளை நிற ஆடையில் ஜொலிக்கும் லாஸ்லியா… எவ்வளவு அழகு!! வைரலாகும் புகைப்படம்..
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் ஈழத்து பெண் லாஸ்லியா. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் தமிழ் சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் […]