நிஜத்திலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாக்கு குழந்தை பிறந்தாச்சு..! என்ன குழந்தை தெரியுமா?
விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு தனியாக பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. அதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. […]