பிக் பாஸ் பிரபலம் மீரா மிதுன் இறந்துவிட்டதாக வெளியான பதிவு! பலரையும் அதிர்ச்சியாக்கிய ட்வீட்..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்று சீன்களை தொகுத்து வழங்கியவர் உலகநாயகன் கமல்ஹாசன். அந்நிகழ்ச்சியில் மூன்றாம் சீனில் மீரா மிதுன் வைத்து […]