மகளின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட சினேகா.. குவியும் லைக்குகள்!
தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சினேகா. இவர் கடந்த 2012ம் ஆண்டு பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் இந்த அழகிய ஜோடிக்கு 2015ம் ஆண்டு ஆகஸ்ட் […]