வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..
தமிழ் சில வருடங்களுக்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் எனும் நிகழ்ச்சி அனைவராலும் ரசித்து பார்க்கப்பட்ட ஒன்றாகும். பிக் பாஸ்ஸின் மூன்று சீசன்களையும் தொகுத்து வழங்கியவர் உலக நாயகன் கமல்ஹாசன். இந்த […]