ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, மனைவி மகனுடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.. லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்..
இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவுக்கும், செர்பிய நாட்டு நடிகை நடாஸா ஸ்டான்கோவிக்கிற்கும் இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து இவர்கள் இருவரும் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் புகைப்படங்கள், […]