அனிகாவையும் மிஞ்சிய அஜித்தின் விஸ்வாசம் வில்லன் மகள்! சின்ன வயசுல இந்த மாதிரி ஆடை தேவையா.? தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்
தல அஜித், நயன்தாரா நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டான விஸ்வாசம் படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் முக்கியமாக கதாபாத்திரங்கள் அஜித்தின் மகள் அனிகாவும் வில்லனின் மகளும் […]