39 மனைவிகள்! 94 குழந்தைகள்! ஒரே வீடு! 70 வயதில் அனைவரையும் கட்டி ஆளும் ஒரே ஆண்மகன்! யார், எப்படி தெரியுமா?
மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜியோனா சானா. 70 வயதான இந்த முதியவர், தனது 39 மனைவிகளுடன் ஒரு பெரிய வீட்டில் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அது மட்டுமல்ல, அவருக்கு 94 குழந்தைகள் பிறந்தனர். […]