கிழிந்த உடையுடன் ரோட்டில் நடந்து சென்ற பள்ளி மாணவி.. அதை பார்த்த பானி பூரிக்காரர் செய்ததை பாருங்க..!
சாலையோரம் பானி பூரி விற்பவர்களை நம்மில் பலரும் ஏளனத்துடனும், கேலியுடனும் தான் பார்த்து வருகிறோம். ஆனால் அது எவ்வளவு அபத்தம்…அவர்களுக்குள் எவ்வளவு மனிதத்துவம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. […]