கர்ப்பமாக இருப்பதாக நினைத்த பெண்..வீங்கிக் கொண்ட சென்ற வயிறு! மருத்துவ சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி
பிரிட்டனைச் சேர்ந்த இளம் பெண் தொடர்ந்து வயிறு வீங்கிக் கொண்ட இருந்ததால், கர்ப்பமாக இருப்பதாக நினைத்த நிலையில் அது கருப்பை புற்றுநோய் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். கடந்த 2017-ஆன் ஆண்டு டிசம்பரில் அபி கிறிஸ்வெல் […]