தன் சகோதரரிடம் டோனி அப்படி என்னதான் கூறினார்? தீபக் சஹாரின் சகோதரி அளித்த பதில்..!! வைரலாகும் புகைப்படம்
பஞ்சாப் அணியுடனான போட்டியின் போது பந்துவீச்சாளர் தீபக்கின் மீது கூல் கேப்டன் டோனி சற்றே கோபப்பட்டு என்னதான் பேசினார் என்பது தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் கேள்வியாக உள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான […]