இரவில் என்னுடன் தங்குவார்… கணவர் அனுமதியோடு திட்டம்! அதிரவைத்த இளம்பெண்ணின் வாக்குமூலம்
சென்னையில் தங்கியிருந்த வடமாநில பெண் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தனியார் கட்டுமான நிறுவன மேற்பார்வையாளரைக் பணத்துக்காக கடத்தி வைத்த நிலையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். நொளம்பூரில் செயல்படும் கொரேனு என்ற நிறுவனத்தில் ஒடிசாவைச் சேர்ந்த […]