சற்று முன் வெளியான சூப்பர்ஸ்டாரின் பேட்ட படத்தின் டீஸர் இதோ
டிசம்பர் 12 ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரின் பிறந்த நாள் பரிசாக பேட்ட படத்தின் டீசர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் […]