சர்கார் பட பிரச்சனையால் நடிகர் விஜய்யின் அதிரடி முடிவு: அனுமதிப்பாரா முதல்வர்? ப்ரேக்கிங் நியூஸ்
இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்கார் திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். இப்படம் கடந்த தீபாவளியன்று வெளியானது. அரசியலில் இறங்கப்போவதை விஜய், சர்கார் பட இசை வெளியீட்டு விழாவில் வெளிப்படையாகவே பேசினார்.இதனால் சர்கார் படத்தில் […]