சின்மயி பாலியல் புகார் பதிவால் சிக்கிய அந்த 7 பேர்: நேர்ந்த கதி என்ன தெரியுமா?
பாலியல் புகாரில் சிக்கிய கர்நாடக இசைப் பாடகர்கள் மீது மியூசிக் அகெடமி நடவடிக்கை எடுத்துள்ளது. மீடூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவருகிறது.கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என பாடகி சின்மயி குற்றஞ்சாட்டினார்.இந்நிலையில் பிரபல கர்நாடக […]