ராஜாராணி சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை! அதிர்ச்சியில் ரசிகர்கள்.
பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பாகும் ராஜாராணி என்ற தொலைகாட்சி தொடர் பெண்களை மட்டுமல்ல இளைஞர்களையும் தன்வசப்படுத்தியுள்ளது என்று தான் கூற வேண்டும்.அதில், செம்பாவாக நடித்து வரும் ஆல்ய மானசாவிற்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. […]