கேள்வி கேட்டால் மட்டுமே இந்த சமுதாயத்தில் மீள முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த வீடியோ பதிவு !!! வாங்கி மேனேஜரை வறுத்துஎடுத்த நம்மில் ஒருவன் …
அரசு அதிகாரி என்றாலே ஒரு திமுரு இருக்க தான் செய்யும்.அதிலும் இந்த பேங்க் மேனேஜர்க்கு ரொம்ப திமிரு. ஏமாளியாக இருந்தால் நம்ம தலைல மிளகாய் அரைத்துடுவாங்க.கேள்வி கேட்டால் மட்டுமே இந்த சமுதாயத்தில் மேலோங்க முடியும் […]