அடடே… நம்ம டிடி அம்மாவா இது?…. இணையத்தில் வைரலாகும் அழகிய புகைப்படம் இதோ…..!!!!

விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளிகள் இருந்தாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழைத் தேடிக் கொடுத்த நிகழ்ச்சி காபி வித் டிடி. இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள காபி வித் காதல் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் திவ்யதர்ஷினி தனது தாயுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றன.