வெள்ளை நிற ஆடையில் கடற்கரையோரம்…. ரசிகர்களை சொக்க வைக்கும் மாளவிகா மோகனன்…. அழகிய போட்டோ ஷூட்….!!!!

தமிழ் சினிமாவின் பேட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் மாளவிகா மோகனன். இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜயின் மாஸ்டர் மற்றும் தனுஷின் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். தற்போது பாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்வது வழக்கம்.

இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 3 மில்லியனுக்கும் மேலான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள்.  இதனிடையே விக்ரமின் 61வது படமான தங்களானை பா ரஞ்சித் இயக்குகிறார். அந்தப் படத்தில் பார்வதி மற்றும் மாளவிகா மோகனன் பசுபதி மற்றும் ஹரே கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். அதே சமயம் மாளவிகா மோகனன் வெப் தொடர்களிலும் நடித்துள்ளார்.

மலையாள படத்திற்காக விருதுகளையும் பெற்றுள்ளார். தற்போது பட வாய்ப்புகளுக்காக விதவிதமாக போட்டோ சூட் நடத்தி வரும் மாளவிகா மோகனன் தற்போது பீச்சில் கூலாக போட்டோ சூட் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.