பிரபல காமெடி நடிகர் வையாபுரியின் மகளை பார்த்துள்ளீர்களா? ஹீரோயின் மாதிரி இருக்காங்களே..! ரசிகர்களை வாயடைக்க வைத்த புகைப்படம் இதோ!!
திரைப்படங்களில் நடிக்கும் ஹீரோ ஹீரோயின்கள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்களோ அந்த அளவிற்கு அவர்களுடன் படத்தில் காமெடி காட்சிகளில் நடிக்கும் நடிகர்களும் வெகு பிரபலமகத்தான் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் 90-களின் […]