பிரபல சீரியல் நடிகை ரச்சிதா வெளியிட்ட வீடியோ..! – அவரது அழகை வர்ணிக்கும் ரசிகர்கள்..!
‘சரவணன் மீனாட்சி’ என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பலருக்கும் விருப்பமான நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை ரச்சிதா மஹாலட்சுமி அவர்கள். கர்நாடகாவைச் சேர்ந்த நடிகை ரச்சிதா படித்தது ஜர்னலிசம். மேலும் கன்னட தொலைக்காட்சிகளில் […]