ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய இயக்குனர் சேரன்.. ட்விட்டரில் பதிவிட்ட தற்போதைய புகைப்படம்..!
தமிழ் சினிமாவின் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் சேரன். கிராமத்து கதைக்களம் கொண்ட படங்களை எடுத்து பிரபலமானவர். 1997ல் வெளியான பாரதி கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் இயக்கிய பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், […]