பொன்னியின் செல்வன் ஆடியோ லான்ச்…. ஒன்றாக வந்த பிரபல தமிழ் நடிகர் – நடிகை…. காதலை கன்ஃபார்ம் பண்ண ரசிகர்கள்….!!!
தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர்தான் சித்தார்த். அதனைத் தொடர்ந்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் மறுபக்கம் தெலுங்கிலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. அடுத்தடுத்து […]