வெளிநாட்டில் செல்பி எடுக்கும்போது உயிரிழந்த இளம் தம்பதி..! மது அருந்தித்யத்தால் நிகழ்ந்த விபரீதம் அடுத்தடுத்து வெளியான திடுக்கிடும் தகவல்.
அமெரிக்காவில் சுற்றுலாதளத்தில் செல்பி எடுத்த போது கீழே விழுந்து உயிரிழந்த கேரள தம்பதி மது அருந்தியிருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. கேரளாவை சேர்ந்தவர் விஷ்ணு விஸ்வநாத் (29). இவர் மனைவி மீனாட்சி மூர்த்தி. […]