குழந்தையே எங்களுக்கு பிறக்கல! அதான் இப்படி செஞ்சோம்.. தம்பதியின் திடுக்கிடும் வாக்குமூலம்
தமிழகத்தின் திருப்பூரில் குழந்தை பாக்கியம் இல்லாததால் இன்னொருவரின் குழந்தையை கடத்தியதாக தம்பதி தெரிவித்துள்ளனர்.ஒடிசாவை சேர்ந்த புத்ததேவ், பேபிராணி என்ற தம்பதி திருப்பூரில் வசித்து வருகிறார்கள்.இவர்களின் ஒன்றரை வயது ஆண்குழந்தை வீட்டிற்கு வெளியே விளையாடிய போது […]