கண்ணை மறைத்த காமம். 3 மாத குழந்தையை கொலை செய்தது ஏன்.? தாயின் வாக்குமூலம்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மூன்றுமாத பெண் குழந்தையைக் கொலை செய்து புதருக்குள் வீசிய தாயாரை பொலிசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.கார்த்திக் – வனிதா தம்பதியினருக்கு சசிபிரியா (2) மற்றும் […]