சற்று முன்- பிரபல இளம் இயக்குனர் சாலை விபத்தில் மரணம்..!!கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்
கோவை அன்னூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் வெங்கடாச்சலம்- மீனாட்சி, இவர்களது மகன் அருண் பிரசாத், இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் இயக்குநர் ஷங்கரிடம் `ஐ’ உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர். தற்போது ஜி.வி […]