உயிரிழந்த பிரபல நகைச்சுவை நடிகர் குமரிமுத்து கல்லறையில் இப்படியா எழுதியிருக்கு? வைரலாகும் புகைப்படம்
பிரபல நகைச்சுவை நடிகர் குமரிமுத்துவின் கல்லறையில் எழுதப்பட்டுள்ள வாசகம் அடங்கிய புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது. பிரபல இயக்குனர் மகேந்திரன் இரு தினங்களுக்கு முன்னர் காலமானார். அவரின் சடலம் சென்னை மந்தவெளியில் உள்ள கல்லறை தோட்டத்தில் […]