மாமியார், மருமகள் இடையே ஏற்பட்ட சண்டை: உயிரை விட்ட மாமியார்… துடித்துபோன மருமகள் செய்த செயல்
இந்தியாவில் மாமியாருக்கும், மருமகளுக்கும் சண்டை ஏற்பட்ட நிலையில் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குர்னூல் நகரை சேர்ந்தவர் ஜமால். இவர் மனைவி கலாவதி. தம்பதிக்கு மூன்று மகன்கள் […]