விளம்பரத்தில் கலக்கும் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்: கஜா புயலுக்கு அள்ளி கொடுத்தது எவ்வளவு தெரியுமா?
சரவணா ஸ்டோர்ஸ் சார்பில் முதல்வரின் கஜா புயல் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்பட்டது. தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் புரட்டி போட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட […]