காமெடி நடிகர் யோகி பாபுவின் அழகான வீடு…. பாக்கவே செமையா இருக்கே..

தமிழ் சினிமாவில் கலந்த 2019 ஆம் ஆண்டு யோகி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் யோகி பாபு. அந்தப் படத்தின் காரணமாகவே பாபு என்ற பெயர் நாளடைவில் யோகி பாபு என மாறியது.

அதனைத் தொடர்ந்து மான் கராத்தே மற்றும் யாமிருக்க பயமே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அந்த படங்கள் அனைத்தும் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை கொடுத்தது.

ஒரு காலத்தில் யோகி பாபு இல்லாத புதிய ரிலீஸ் படமே இல்லை என்ற நிலை எல்லாம் இருந்தது. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் பெரிய வீடு ஒன்றை இவர் கட்டினார். அந்த வீட்டிற்கு விசாலாட்சி இல்லம் என பெயர் வைத்து அழகாக கட்டியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.