பாபா அனு ஆராய்ச்சி மையம் இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற ஒரு அணு ஆராய்ச்சி நிலையம் ஆகும். இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்- பாபா அணு ஆராய்ச்சி மையம்.
பணி: stenographer, driver, work assistant ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளது.
காலி பணியிடங்கள்: பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் மொத்தம் 89 காலி பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி : 8,10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயதுவரம்பு: குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயது வரை இருக்க வேண்டும்.
சம்பளம்: Stenographer (Grade III) ரூ. 25,500 மாதம் சம்பளம்
Driver (Ordinary Grade) ரூ.19,900 மாதம் சம்பளம்
Work Assistant-A ரூ. 18,000 மாதம் சம்பளம்
பணியிடம்: மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன.
வேலை: இந்த நிறுவனம் மத்திய அரசை சார்ந்த நிறுவனம் என்பதால் இது ஒரு மத்திய அரசு வேலையாகும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
தேர்வு: விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்பதாரர் 100 ரூபாய் செலுத்த வேண்டும். SC, ST, PWD, Women’s & Ex- Serviceman
விண்ணப்பதாரர்கள் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 31.
விண்ணப்ப படிவம் பெற https://recruit.barc.gov.in/barcrecruit/ இணையதள பக்கத்தை அணுகவும்.