சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவிந்தர் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதியில் திருமணம் செய்து எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்களின் திருமணம்எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்களின் திருமணம் திடீரென நடைபெற்ற நிலையில் அது உண்மையா இல்லையா என நம்புவதற்கே ஒரு சில நாட்கள் அதனைத் தொடர்ந்து திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்குஅதனைத் தொடர்ந்து திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் அவர்கள் குறித்த விமர்சனங்களும் எழுந்து வரும் நிலையில் அதற்கு இருவரும் அவ்வப்போது பதில் அளித்து வருகிறார்கள்.இதனிடையே பிக் பாஸ் பிரபலம் வனிதா பீட்டர் பால் திருமண சர்ச்சையின் போது வனிதா மற்றும் ரவீந்தரிடையே பயங்கர சண்டை வெடித்தது.அப்போது பீட்டர் பவுல் முதல் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு ரவீந்தர் உறுதுணையாக இருந்து வந்து குடும்பத்திற்கு பல உதவிகளை செய்தார்.

இந்த நிலையில் ரவிந்தர் மகாலட்சுமி திருமணம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் வனிதா அண்மையில், கர்மா is ** என்று குறிப்பிட்டு ஒரு பதிவை போட்டிருந்தார். அதற்கு ரவீந்தர் என் வாழ்க்கை யாருடைய கண்ணீரிலும் தொடங்கவில்லை என்று பதிலடி கொடுத்திருந்த நிலையில் தற்போது இவர்களின் திருமணம் குறித்து வனிதா அளித்துள்ள பேட்டி ஒன்று வைரல் ஆகி வருகிறது .

அதில் பிளான் பண்ணி ஸ்டண்ட் கிரியேட் பண்ணி மொத்தமாக காலி பண்ணிட்டீங்க என்று அவர் பேசி ரவீந்தர் திருமணம் குறித்து பல தகவல்களை பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.