அடேங்கப்பா இத்தனை கோடியா?…. முதல் நாளிலேயே அதிக வசூல் அள்ளிய…. தமிழ் திரைப்படம் இதுவா?…..!!!!

தமிழ் திரையுலகில் ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. சிறிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் வரைதிரைப்படங்கள் வெளியாகி இந்திய வர்த்தகத்தில் பெரும் முக்கிய பங்காற்றி வருகின்றன. அதிலும் தமிழ் திரைப்படங்களின் தலைப்புகள் அனைத்தும் சமூக வலைத்தளம் மூலமாக ஹாலிவுட் திரைப்படத்திற்கு நிகராக பிரபலமாகிறது.

அது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் தமிழ் திரையுலகம் நாளுக்கு நாள் பெரும் முன்னேற்றம் அடைந்து கொண்டே வருகிறது. அதிலும் ஒரு சில திரைப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கு மாபெரும் வெற்றியை கொடுத்து லாபத்தை ஈட்டி உள்ளன.ஆனால் ஒரு சில திரைப்படங்கள் செலவு செய்த தொகையை கூட பெறாமல் படும் தோல்வியை தழுவுகிறது.

அதில் மிக சொற்ப படங்களை வெற்றி பெற்று ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடிக்கின்றன. அவ்வாறு மக்களால் சிறந்த படமாக கொண்டாடப்படும் தரமான திரைப்படங்கள் ரேட்டிங்கின் அடிப்படையில் வரிசைப்படுத்த ஐஎம்டிபி என்ற உலக திரைப்படங்களை மதிப்பீடு செய்யும் நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. படம் வெளியான முதல் நாளிலேயே அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற பெருமை அஜித் நடித்த வலிமை படத்திடமே உள்ளது.

கிட்டத்தட்ட வலிமை திரைப்படம் முதல் நாளில் 36.17 கோடி வசூல் செய்துள்ளது. ஐஎம்டிபி நிறுவனத்தின் இந்த பட்டியலில் அண்ணாத்த திரைப்படம் 34.92 கோடி ரூபாய், 2.0 திரைப்படம் ரூ.33.58 கோடி, சர்க்கார் ரூ.29.55 கோடி, தர்பார் ரூ.27.5 கோடி, விவேகம் ரூ.26.77 கோடி, வீட்டு திரைப்படம் 26.45 கோடி ரூபாய், திகில் திரைப்படம் 26.22 கோடி, மாஸ்டர் திரைப்படம் 24.65 கோடி ரூபாய் மற்றும் விக்ரம் திரைப்படம் கோடி ரூபாய் வசூல் செய்து டாப் 10 இடங்களை பிடித்துள்ளன.