அம்மாடியோ மாத சம்பளமே இத்தனை லட்சமா?…. ரவீந்தர் மனைவி மகாலட்சுமியின் சம்பளம்…. பார்த்ததும் ஷாக்கான ரசிகர்கள்….!!!!

சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவிந்தர் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதியில் திருமணம் செய்து எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்களின் திருமணம்எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்களின் திருமணம் திடீரென நடைபெற்ற நிலையில் அது உண்மையா இல்லையா என நம்புவதற்கே ஒரு சில நாட்கள் அதனைத் தொடர்ந்து திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்குஅதனைத் தொடர்ந்து திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் அவர்கள் குறித்த விமர்சனங்களும் எழுந்து வரும் நிலையில் அதற்கு இருவரும் அவ்வப்போது பதில் அளித்து வருகிறார்கள். இந்நிலையில் சீரியல் நடிகையான மகாலட்சுமியின் சம்பளம் விவரம் குறித்த தகவல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பல வருடங்களாக சீரியலில் நடித்து வரும் மகாலட்சுமி ஒரு மாதத்திற்கு மூன்று லட்சம் சம்பளம் வாங்கி வந்துள்ளார்.

இது வெறும் சீரியல்களில் நடிக்க மட்டுமே அவர் வாங்கும் சம்பளம்.இதனைத் தவிர படங்களிலும் தற்போது மகாலட்சுமி நடித்து வருகிறார். அந்த சம்பள விவரம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இவர்களின் திருமணத்திற்கு பிறகு இணையத்தில் எங்கு பார்த்தாலும் இவர்கள் குறித்த செய்தி வைரலாகி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.