திருமணத்திற்கு பிறகு இப்படியா.. ? செம்ம ஹாட்டான புகைப்படத்தை post செய்துள்ள ஆர்யா மனைவி…. ஷா க்கான நெட்டிசன்கள்..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான குத்து சண்டையை மையப்படுத்திய சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வெற்றியை தேடி தந்தது. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகை சாய்ஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிகை சாய்ஷா வனமகன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அவரைத் தொடர்ந்து ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் மற்றும் காப்பான உள்ளிட்ட திரைப்படங்களை நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் இவர்களுக்கு 2021 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. தங்களின் செல்ல மகளுக்கு தூய்மை என்ற பொருள் கொண்ட அரியனா என அழகான பெயரை சூட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆர்யா படங்களில் பிசியாக நடித்து வர மறுபக்கம் ஆயிஷா தனது உடல் எடையை குறைத்து கிளாமரான போட்டோ சூட்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அந்த படு கவர்ச்சியான மாடலான உடையை அணிந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.அந்தப் புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட நிலையில் ரசிகர்கள் பலரும் அதனை ஷேர் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Sayyeshaa (@sayyeshaa)