இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். தினம்தோறும் பல வேடிக்கையான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கும், சில வீடியோக்கள் சிந்திக்க தூண்டும், சில வீடியோக்கள் வேடிக்கையாக இருக்கும். அப்படி ஒரு வித்தியாசமான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அவ்வகையில் குரங்கு ஒன்று மல்லாக்க படுத்து கொண்டு கண்ணாடி அணிந்து, பூ வைத்தபடி மரத்திலிருந்து வாழைப்பழத்தை சாப்பிடும் வீடியோ ஒன்றை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவை கண்ட பலரும் அட இப்படியுமா? மனிதனைப் போலவே எல்லாம் செய்கிறது என்று கமெண்ட் செய்து வருகின்றன.அதிலும் சிலர் குரங்கிலிருந்து மனிதன் வந்தது உண்மைதான் என்று கிண்டல் அடித்து இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.
https://twitter.com/TheFigen/status/1551647314435080194